பிடித்தவை
- Aug 12, 2017
- 1 min read
Updated: Oct 13, 2020
கதை பிடிக்கும்
கவி பிடிக்கும்
இசை பிடிக்கும்
இயற்கை பிடிக்கும்
இனிய பாடல்கள் பிடிக்கும்
மழை பிடிக்கும்
மழலைகளை பிடிக்கும்
மலை பிடிக்கும்
மடிக்கணினியும் பிடிக்கும்
சிவப்பு பிடிக்கும்
சிந்திக்க பிடிக்கும்
சிந்தனையாளர்களை மிக பிடிக்கும்
சைவம் கொஞ்சம் பிடிக்கும்
அசைவம் ரொம்ப பிடிக்கும்
நெடுந்துர பயணம் பிடிக்கும்
அவள் வந்த பின்
இவற்றையெல்லாம் சொல்ல மட்டும் பிடிக்கும் !!!
Comments